விடைபெற்ற வடசென்னை அடையாளம்.! 4 தலைமுறைகளை கடந்த அகஸ்தியா தியேட்டரின் கடைசி நாள்.!4 தலைமுறைகளை கடந்த வடசென்னையில் பிரபலமான அகஸ்தியர் திரையரங்கம் இன்று இடிக்கப்பட்டது.