#Agechallenge இந்த ஹாஷ்டக் ஒட பெரிய தொல்லை!!பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் தற்பொழுது ட்ரெண்டிங்கில் உள்ள ஹாஷ்டக் #Agechallenge. இந்த ஹாஷ்டக உருவாக முக்கிய காரணம், பேஸ்ஆப் (Face app) என்ற அப்ளிகேசன்.