வெற்றியை தொடரும் இந்திய அணி ..! சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அபாரம் ..!டி20I சூப்பர் 8: டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் 3-வது போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது.