'அக்னிவீரர்களை நாங்கள் அங்கீகரிப்போம்' – டாடா குழும தலைவர் சந்திரசேகரன்அக்கினி வீரர்களின் செயல் திறனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு தொழில் துறையில் சிறந்த வாய்ப்புகளை வழங்கும் திட்டம் என டாடா குழும தலைவர் சந்திரசேகரன்