விஜய் ஆண்டனியுடன் இணையும் புதிய படத்திற்காக தனது மாஸ் லுக்கிறக்கு திரும்பிய அருண் விஜய்!!என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்திற்கு மிரட்டலான வில்லனான பிறகு வெகுவான ரசிகர்களை ஈர்த்துள்ளார் நடிகர் அருண் விஜய். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான தடம்