தமிழகத்தில் 10 இடங்களில் வெயிலின் தாக்கம் தாறுமாறாக வாட்டியெடுத்துள்ளது.!கடந்த சில நாட்களாக தமிழகம் நேற்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெப்பம் பதிவானது.