மதுரையில் முருங்கைக்கான சிறப்பு ஏற்றுமதி சேவை மையம்...!மதுரையில் முருங்கைக்கீரை சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் அமைக்கப்படும்.
நெல் ஜெயராமன் பெயரில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும் – வேளாண் அமைச்சர்மறைந்த நெல் ஜெயராமன் பெயரில் மரபுசார் நெல் ரகங்களை பாதுகாக்கும் வகையில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும்.
இனிமேல் இந்த மரத்தை வெட்ட முடியாது...! வேளாண் பட்ஜெட் தாக்கலில் அதிரடி அறிவிப்பு..!பனை மரத்தை வெட்ட தடை விதிக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மக்களாட்சிக்கு விரோதமாக அரசு செயல்படாது – எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்மக்களாட்சிக்கு விரோதமாக தனித்து முடிவெடுத்து செயல்படுத்தும் போக்கை தமிழக அரசு கடைபிடிக்காது என்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.