தற்பொழுது வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவது சந்தர்ப்பவாதம் – கே.எஸ்.அழகிரி!வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவது சந்தர்ப்பவாதம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டத்தை எதிர்த்து டிராக்டர் பேரணியில் ஈடுபடும் விவசாயிகள்...!மத்திய அரசு கொண்டு வந்துள்ளது வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, இன்று டில்லியில் டிராக்டர் பேரணி .