வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு..! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ..!மத்திய பட்ஜெட் 2024 : நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.