காங்கிரஸ் ஆட்சியில் தான் ரூ.72,000 கோடி வேளாண் கடன் ரத்து... ராகுல் காந்தி பேச்சு!கோடீஸ்வரர்களின் ரூ.14 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டாலும், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றசாட்டியுள்ளார்.