வேளாண் மசோதாக்கள் -குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்த குலாம் நபி ஆசாத்வேளாண் மசோதாக்கள் தொடர்பாக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்துள்ளார் குலாம் நபி ஆசாத்.
வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் – முதலமைச்சர் பழனிசாமிவேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற வாக்குறுதி போன்ற மோசடியானது – ப.சிதம்பரம்ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற வாக்குறுதி போன்ற மோசடியானது என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாது – அமைச்சர் தங்கமணிவிவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வேளாண் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.