Tag: Ags production

#Breaking: கணக்கில் வராத ரூ.300 கோடி கண்டுபிடிப்பு.! வருமான வரித்துறை தகவல்.!

பிரபல சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு  சொந்தமான இடங்களில் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என வருமான துறை தெரிவித்தனர். இதன் அடிப்படையில் நேற்று முதல் நடிகர் விஜய், தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் மற்றும் பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோருக்கு சொந்தமான 38 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சொந்தமான அசல் ஆவணங்கள் அவரது நண்பர் வீட்டின் மறைவிடத்தில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் கணக்கில் காட்டாத ரூ.300 கோடி ஆவணங்கள் […]

Ags production 4 Min Read
Default Image

விஜய் வீட்டில் 2வது நாள் தொடர்கிறது வருமான வரித்துறை சோதனை.! இணையத்தில் ட்ரண்டாகும் WeStandWithVIJAY.!

நடிகர் விஜயின் பணையூரில் உள்ள வீட்டில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை விசாரணை நடந்து வருகிறது. நேற்றைய சோதனையில் AGS சினிமாஸ், அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களிலிருந்து கணக்கில்வராத ரூ.24 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். நடிகர் விஜயின் பணையூரில் உள்ள வீட்டில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை விசாரணை நடந்து வருகிறது. நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி […]

Ags production 7 Min Read
Default Image

உலக அளவில் தமிழ் திரைப்படங்களில் இதுதான் டாப் வசூல்.! தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.!

2019-ம் ஆண்டில் உலக அளவில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்று பிகில் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாக அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார். பிகில் திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் கடந்துள்ளது என டிவிட் போட்டுள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளிக்கு அன்று வெளியான படம் பிகில் இத்திரைப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு, நடிகர் கதிர், டேனியல் பாலாஜி போன்ற ஒரு நட்சத்திர பட்டலாமே […]

Ags production 4 Min Read
Default Image

டிவிட்டரில் 10.30am அர்ச்சனா கல்பாத்தி நேரலை வருகிறாராம் ! பிகில் தொடர்பான கேள்வி கேட்ட வாய்ப்பு !

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் வரும் 25ம் தேதி வெளியாகவுள்ளது. நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் நாளை காலை 10.30 மணி அளவில் டிவிட்டரில் நேரலை வருவதாக அறவித்துள்ளார். இதில் #AskArchana ஹாஸ்டேக் மூலம் தங்களது கேள்விகளை கேட்கலாம் என்று தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

#Atlee 2 Min Read
Default Image

தளபதி ரசிகர்களுக்கு கிடைத்தது விருந்து !நாளை வெளியாகிறது தளபதி விஜய் பாடிய வெறித்தனம் பாடல்

நடிகர் விஜய் பாடிய வெறித்தனம்  பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கி வரும் திரைப்படம் பிகில் ஆகும். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். நயன்தாரா, யோகி பாபு, விவேக் என பலர் இந்தபடத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் பெண்கள் கால்பந்து ஆட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்திலிருந்து ‘சிங்க பெண்ணே’ எனும் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி […]

Ags production 3 Min Read
Default Image