லக்கி பாஸ்கர் 'டூ' ப்ளடி பெக்கர்! இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்..!இந்த வாரம் OTT -யில் க்ரைம், திரில்லர், பரபரப்பான வெப் தொடர்கள் மற்றும் மொத்தம் 6 தமிழ் திரைப்படங்களை ரிலீஸாகிறது.