நாட்டையே உலுக்கிய விமான விபத்து: "சாவை சமாளித்து உயிர் தப்பிய நபர்".., நடந்தது என்ன.?விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற 40 வயதான நபர் ஒருவர் மட்டுமே தீவிர காயத்துடன் உயிர் பிழைத்துள்ளார்.