அகமதாபாத்-சென்னை நவஜீவன் விரைவு ரயிலில் திடீர் தீ விபத்து.!அகமதாபாத்-சென்னை நவஜீவன் விரைவு ரயிலின் சரக்குகள் வைக்கும் பெட்டியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.