வேனும் லாரியும் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!மும்பையில் அகமதாபாத் நெடுஞ்சாலையில் வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு மற்றும் 8 பேர் காயம்.