அகமதாபாத் விபத்து : விமானத்தில் இருந்து எத்தனை பேர்? காவல்துறை விளக்கம்!விபத்தில் படுகாயங்களுடன் பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அகமதாபாத் : குடியிருப்புப் பகுதியில் ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்து!லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டது.