நவராத்திரியை முன்னிட்டு 3,000 கிலோ ஆப்பிள்களால் ஸ்ரீ சுவாமி நாராயணன் மந்திர் கோயிலில் அலங்கரிப்பு.!அகமதாபாத்தில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயணன் மந்திருக்கு 3,000 கிலோகிராம் ஆப்பிள்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.