Tag: AI Mode

சூப்பர் ஐடியா.., ஆன்லைன் ஷாப்பிங்கில் AI உதவியுடன் ஆடைகளை அணிந்து பார்த்து வாங்கும் முறை.!

அமெரிக்கா : கூகிள் தேடலில் ஒரு சிறந்த அம்சத்தை கூகிள் அறிமுகப்படுத்தியுள்ளது, இது பயனர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும், கூகிள் இப்போது தேடலில் AI பயன்முறையைச் சேர்த்துள்ளது. கூகிள் ‘AI Mode’ என்பது Google-இன் Gemini மாதிரிகளால் (Gemini models) இயக்கப்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தேடல் அனுபவமாகும். இது தேடல் முடிவுகளைத் தாண்டி, பயனர்களின் கேள்விகளுக்கு உரையாடல் வடிவில் பதிலளிக்கிறது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ற பொருட்களை எளிதாகக் கண்டறியலாம், ஒப்பீடு […]

AI Mode 4 Min Read
Google - TRY IT ON