தயவுசெய்து பகிர்வதை நிறுத்துங்கள்..பிரியங்கா மோகன் வேதனை!இணையத்தில் பரவும் AI படங்கள் வதந்தி என நடிகை பிரியங்கா மோகன் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார்.