இழப்பைச் சந்தித்த டெக் மஹிந்திரா...6000 பேருக்கு வேலை? நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.!Tech Mahindra: ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டு, 6000 இளைஞர்களை புதியதாக பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது.