ஓபிஎஸ்-யிடம் மருத்துவம் சார்ந்த கேள்விகளை கேட்க கூடாது – அப்போலோ எதிர்ப்பு!ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ள ஓ.பன்னீர்செல்வத்திடம் மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்க அப்போலோ எதிர்ப்பு.