அதிமுகவுக்கு ஷாக்... கட்சியில் இருந்து விலகிய அப்சரா ரெட்டி! கனத்த உணர்வுடன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிமுக துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் அப்சரா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.