#BREAKING: அதிமுக அலுவலகம் செல்ல ஓபிஎஸ் நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும்!அதிமுக தலைமை அலுவலகம் செல்வதற்கு ஓபிஎஸ் நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என காவல்துறை தரப்பில் தகவல்.
தடுப்பூசியை இலவசமாக செலுத்த வேண்டும் – ஓபிஎஸ்அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவே தடுப்பூசியை செலுத்த வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல்.