அரசு வேலை... ₹.15 இலட்சம் மோசடி... அமைச்சர் முன்னிலையில் தாலியை கழற்றி எறிந்து ஆவேசம்...அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக அதிமுக ஒன்றிய செயலாளர் சிறுவலூர் மனோகரனிடம் தம்பதியர் தகராறில் ஈடுபட்டனர்.