#Breaking:நிரந்தர பொ.செயலாளர் ஜெயலலிதா என்ற விதி ரத்து;துணை ஒருங்கிணைப்பாளர் பதவி மாற்றம்!சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வரும்