#BREAKING: அதிமுக கொடிக் கம்பம் சாய்ந்து ஒருவர் உயிரிழப்பு!அதிமுகவின் 100 அடி உயர கொடிக் கம்பம் சாய்ந்து விழுந்ததில் அதிமுக தொண்டர் ஒருவர் உயிரிழப்பு.