#BREAKING: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு இடையூறு – அதிமுக எம்எல்ஏக்கள் 7 பேர் கைது!கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்ட தொண்டர்கள் கைது.