அதிமுக அலுவலகம் வழக்கு – சி.வி.சண்முகம் கூடுதல் மனு தாக்கல்!அதிமுக அலுவலக மோதல் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூடுதல் மனு தாக்கல்.