அதிமுக உட்கட்சி தேர்தல் – தனி நீதிபதி உத்தரவுக்கு தடைஅதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பு.