#BREAKING: கரும்பு விவகாரம் – ஜனவரி 2ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு வழங்காததை கண்டித்து திருவண்ணாமலையில் ஜனவரி 2ம் தேதி ஆர்ப்பாட்டம்.
திமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்!திமுக அரசுக்கு எதிராக ராசிபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
#BREAKING: டிச. 9, 13, 14ல் மாநில முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம் – இபிஎஸ் அறிவிப்புதமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 9, 13, மற்றும் 14 ஆகிய தேதிகளில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
#BREAKING: மின்சார கட்டண உயர்வு – வரும் 25ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்புமின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 25 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்.