#BREAKING: அதிமுக விதிகளில் திருத்தம் செய்ய தடை கோரி வழக்கு!அதிமுகவின் கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு.