#அறிவிப்பு# MCA., படிப்பை குறைத்து- ஏஐசிடிஇ அதிரடி உத்தரவு"எம்சிஏ படிப்பை 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக குறைத்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆணை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது".