#BREAKING: புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க தடை நீட்டிப்பு – AICTE அறிவிப்புபுதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடை 2024-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுவதாக AICTE அறிவிப்பு.