டெல்லியில் உச்சத்தை அடைந்த கொரோனா-எய்ம்ஸ் இயக்குநர்.!டெல்லி எய்ம்ஸ் இயக்குநரான டாக்டர் ரன்தீப் குலேரியா டெல்லியின் கொரோனா தாக்கம் உச்சத்தில் எட்டியதாக அறிவித்துள்ளார்.