நீதிமன்றத்தில் வழக்கு! ஆப்பிள் நிறுவனத்தின் ரகசியங்களைத் திருடியதா ஓபன் ஏஐ?
ஆப்பிளில் இருந்து விலகி ஓபன் ஏஐ-யில் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், நிறுவனத் தகவல்களைத் திருடுவதற்காகவே திட்டமிட்டுப் பயன்படுத்தப்பட்டதாக ஆப்பிள் குற்றம் சாட்டுகிறது.