பின்லேடனின் தளபதி அல்கொய்தா தலைவருமான ஜவாஹிரி ஆளில்லா விமானம் மூலம் கொல்லப்பட்டார்.!அமெரிக்கா அனுப்பிய ஆளில்லா விமானம் மூலம் அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.