“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்" – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!குடிகாரர்கள், சூதாட்டக்காரர்களை இப்தார் விருந்துக்கு விஜய் அழைத்து வந்ததாக ஜமாத் தலைவர் புகார் தெரிவித்துள்ளார்.