ஒருவழியாக ஐங்கரன் ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு ...! பெருமூச்சு விடும் ஜிவி பிரகாஷின் ரசிகர்கள்..!
ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் தான் ஐங்கரன். இந்த படத்தை காமன்மேன் நிறுவனம் சார்பில் பி கணேஷ் அவர்கள் தயாரித்துள்ளார். படத்தில் ஜிவி