டெல்லி நோக்கி சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விபத்து...7 பேர் பலி !ஜார்க்கண்டில் இருந்து டெல்லிக்கு சென்ற AIR AMBULANCE விபத்தில் சிக்கியதில் 2 பணியாளர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.