பெண் அதிகாரி பலாத்காரம்- விமானப்படை அதிகாரி கைது..!கோவையில் இந்திய விமானப்படை பயிற்சி கல்லூரியில் பெண் விமானப்படை அதிகாரி அளித்த புகாரில் விமானப்படை அதிகாரி கைது.