100 பேரை விட்டுவிட்டு ரகசியமாக தப்பிய டிரம்ப்? அமெரிக்காவில் வெடித்த புதிய சர்ச்சை!
ஈரானின் கொலை மிரட்டல் காரணமாக டொனால்ட் டிரம்ப் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை விட்டு ரகசியமாக C-32A விமானத்திற்கு மாற்றப்பட்டதாக வெளியான தகவல் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.