சென்னையில் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.! போலீசார் தீவிர விசாரணை.!சென்னை ஆவடியில் விமானப்படை தளத்தில் வேலை பார்த்து வந்த விமானப்படை வீரர் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.