இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு.., சென்னை ஏர் இந்தியா விமானங்கள் அடுத்தடுத்த ரத்து.!சென்னை - டெல்லி, டெல்லி - சென்னை இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.