கொரோனா கட்டுப்பாடு இப்போது தான் நீங்கியது.? 2.5 வருடம் கழித்து சென்னையில் மீண்டும் தொடங்கிய விமான சேவை.!சென்னை முதல் யாழ்ப்பாணம் வரையிலான விமான சேவை இன்று முதல் துவங்கியுள்ளது.