AI பயன்படுத்த போறோம்...12,000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS?இந்தியாவின் மிகப்பெரிய IT சேவை நிறுவனமான TCS, 12 ஆயிரம் பணியாளர்களை நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது.