#BREAKING: கேரள விமான விபத்து ! இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் – முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு