போலியான வேலை விளம்பரங்களுக்கு இரையாக வேண்டாம் என்று இந்திய விமான நிலைய ஆணையம் எச்சரிக்கை!!
"எந்தவொரு வேலை விளம்பரத்தையும் பொறுத்தவரை, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும்" என்று இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) தெரிவித்துள்ளது.