அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக இரு நாட்டு எல்லையோர பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் மூடல், பொதுமக்கள் தங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் என தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பல்வேறு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று வெளியான தகவலின்படி போர் […]