Latest 5G: ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவை இந்த 8 நகரங்களில் அறிமுகம் செய்துள்ளது!ஏர்டெல் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவையை டெல்லி, மும்பை, சென்னை போன்ற 8 நகரங்களில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளது.